Sunday, November 7, 2010

தமிழ் வலைபதிவில் நானும்..........!!!

நான் ரூபிகா . என் பிறந்த தினம்  16-மாசி-1990. என் தாய் நாடு  இலங்கை .  என் தந்தை பெயர் விஸ்வராமர் , தாய் லீலாதேவி .  எனக்கு மூன்று தம்பிகள் உள்ளனர். நான் உ யர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் படித்தேன். என் இலட்சியம் வைத்தியராக வேண்டும் என்பது.என் பொழுதுபோக்கு  கவிதைகள் ,கதைகள் எழுதுவது, வாசிப்பது. எனக்கு பிடித்தவை.

நடிகர்- இளைய தளபதி விஜய்
கவிஞர்- வைரமுத்து, பா.விஜய்,தாமரை
பாடகர்-  கிரிஸ்
இசையமைப்பாளர்- ஏ.ஆர் . ரகுமான்
விளையாட்டு- சதுரங்கம், கிரிகட்.

2 comments:

Clear Eyes said...

Nice. Beautiful words. Very meaningful.

ජීවිතය...... said...

i only can understand your name.anyway goodluck